சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலிப்படை தலைவன் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சேலம்: கூலிப்படை தலைவனாக வலம் வந்த ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. வேலூர் மாவட்டம், வசூரை சேர்ந்தவர் ராஜா, 38. இவர் மீது, தமிழகம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஆட்கடத்தல், கூலிப்படையை ஏவி கொலை செய்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்பட, 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படைகளின் தலைவனாக வலம் வந்த அவர், சேலம் ரவுடி செல்லதுரை கொலைக்கும் தலைமை ஏற்றிருந்தார்.

சேலம்: கூலிப்படை தலைவனாக வலம் வந்த ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. வேலூர் மாவட்டம், வசூரை சேர்ந்தவர் ராஜா, 38. இவர் மீது, தமிழகம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஆட்கடத்தல், கூலிப்படையை ஏவி கொலை செய்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்பட, 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படைகளின் தலைவனாக வலம் வந்த அவர், சேலம் ரவுடி செல்லதுரை கொலைக்கும் தலைமை ஏற்றிருந்தார். இந்த வழக்கில் ஆத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்த அவரை, போலீஸ் விசாரணைக்கு பின், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கிச்சிப்பாளையம் போலீசார் பரிந்துரைப்படி, கமிஷனர் நஜ்முல் ?ஹாதா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதனால், ராஜா மீது குண்டாஸ் பாய்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X