கடன் தொல்லையால் மாயமான வியாபாரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தொல்லையால் மாயமான வியாபாரி

Added : ஜூலை 22, 2021
Share
சேலம்: சேலம், தாதம்பட்டி, எஸ்.கே.டவுன்ஷிப்பை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. இவர், சேலத்தில் இருந்து ஸ்டார்ச், ஜவ்வரிசி வாங்கி விற்று வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கினார். ஊரடங்கால், தொழில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாததால், அவரால் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. கடன்காரர்கள் தொல்லை தாங்காமல், கடந்த, 19 மாலை, 5:00 மணிக்கு,

சேலம்: சேலம், தாதம்பட்டி, எஸ்.கே.டவுன்ஷிப்பை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. இவர், சேலத்தில் இருந்து ஸ்டார்ச், ஜவ்வரிசி வாங்கி விற்று வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கினார். ஊரடங்கால், தொழில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாததால், அவரால் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. கடன்காரர்கள் தொல்லை தாங்காமல், கடந்த, 19 மாலை, 5:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்ப வில்லை. அவரது மனைவி பாரதிதேவி, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, வீராணம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X