சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேங்காய் திருடியவர் சிக்கினார்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், வீராணத்தை சேர்ந்தவர் முருகன், 47. அதே பகுதியில் தேங்காய் வாங்கி வந்து, ராஜகணபதி கோவில் அருகே வைத்து விற்கிறார். கடந்த, 13 இரவு, இரு மூட்டைகளில், 100 தேங்காய்களை, விற்கும் இடத்தில் வைத்து தூங்கினார். மறுநாள் காலை மூட்டைகளை காணவில்லை. அவர் புகார்படி, டவுன் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், தாதகாப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்த

சேலம்: சேலம், வீராணத்தை சேர்ந்தவர் முருகன், 47. அதே பகுதியில் தேங்காய் வாங்கி வந்து, ராஜகணபதி கோவில் அருகே வைத்து விற்கிறார். கடந்த, 13 இரவு, இரு மூட்டைகளில், 100 தேங்காய்களை, விற்கும் இடத்தில் வைத்து தூங்கினார். மறுநாள் காலை மூட்டைகளை காணவில்லை. அவர் புகார்படி, டவுன் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், தாதகாப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்த லோகநாதன், 27, என தெரிந்தது. நேற்று முன்தினம், அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X