சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூரை வீடு எரிந்து நாசம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், சதாசிவபுரத்தை சேர்ந்தவர் கணேசன், 50. இவரது கூரை வீட்டில், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, 66, அவரது மனைவி பூங்கோதை, 60, ஆகியோர், வாடகைக்கு வசிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு மின் கசிவால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. தம்பதியரை, மக்கள் மீட்டனர். ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், கூரை வீடு முழுதும் எரிந்து

ஆத்தூர்: ஆத்தூர், சதாசிவபுரத்தை சேர்ந்தவர் கணேசன், 50. இவரது கூரை வீட்டில், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, 66, அவரது மனைவி பூங்கோதை, 60, ஆகியோர், வாடகைக்கு வசிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு மின் கசிவால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. தம்பதியரை, மக்கள் மீட்டனர். ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், கூரை வீடு முழுதும் எரிந்து நாசமாகின. ஆத்தூர் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X