பொது செய்தி

தமிழ்நாடு

நிலையான கரும்பு சாகுபடி; 'ஆன்லைன்' பயிற்சி வகுப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
அரூர்: அரூரில், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு ஆன்லைன் பயிற்சி நடந்தது. அரூர், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா, 2021-22ம் ஆண்டிற்கான, மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு, அரூர் வேளாண் உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் ஜெயபாலன், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட

அரூர்: அரூரில், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு ஆன்லைன் பயிற்சி நடந்தது. அரூர், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா, 2021-22ம் ஆண்டிற்கான, மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு, அரூர் வேளாண் உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் ஜெயபாலன், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய தொழில்நுட்பங்கள், அதன் பயன்கள் மற்றும் கூடுதல் மகசூல் பெறுவது குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், வீரதளபதி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சி வகுப்பில் வேளாண் அலுவலர் சுதா மற்றும், 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X