எம்.ஆர்., விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். கரூர் நகரில் இவருக்கு சொந்தமான 26 இடங்களில் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து லஞ்ச

சென்னை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.latest tamil news
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். கரூர் நகரில் இவருக்கு சொந்தமான 26 இடங்களில் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொத்து மற்றும் பல்வேறு நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டு ஆவணங்கள், நிறுவனங்கள் மேற்கொண்ட பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பபணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


பழிவாங்கும் செயல்முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறி இருந்தனர். பா.ஜ.,வை சேர்ந்த வி.பி., துரைசாமி யும் சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
22-ஜூலை-202122:39:41 IST Report Abuse
நக்கீரன் பல லட்சம் கோடிகள் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. அதை மீட்டால் இந்தியாவிற்கே பட்ஜெட் போடலாம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜூலை-202122:26:06 IST Report Abuse
தமிழவேல் ஆமா, லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய அரசின் கையில்தானே உள்ளது ?
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-202122:21:17 IST Report Abuse
Easwar Kamal அவ்வளவு தான ஈவருடைய எடுபாடிகலே இவரை விட அதிகமா வைத்து இருபர்கலே. பாவம் விட்ருங்க. ரொம்ப லைட்டா போயிட்டிங்க. ஏற்கனவே அமௌன்ட் போற எடத்துக்கு போயாச்சு. இனி தேர்தல் சமயத்தில்தான் வெலியில் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X