சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

ஏன் 'கொக்கி' போடுறார்?

Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஏன் 'கொக்கி' போடுறார்?தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருநெல்வேலியில் சமீபத்தில் நடந்தது.பின் அக்கட்சி தலைவர் ஜான்பாண்டியன், நிருபர்களிடம் கூறுகையில், 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டேன். அ.தி.மு.க.,வுடன் உறவு உள்ளது; ஆனால் கூட்டணியில் இல்லை. பா.ஜ., உடன் கூட்டணியில் தொடர்கிறோம். இதே இரட்டை தலைமை
பக்க வாத்தியம்


ஏன் 'கொக்கி' போடுறார்?



தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருநெல்வேலியில் சமீபத்தில் நடந்தது.பின் அக்கட்சி தலைவர் ஜான்பாண்டியன், நிருபர்களிடம் கூறுகையில், 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டேன். அ.தி.மு.க.,வுடன் உறவு உள்ளது; ஆனால் கூட்டணியில் இல்லை. பா.ஜ., உடன் கூட்டணியில் தொடர்கிறோம். இதே இரட்டை தலைமை நீடித்தால் அ.தி.மு.க., அழிவை சந்திக்கும்' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க.,வால் தோற்றேன் என்கிறார்... அப்புறம் அக்கட்சியுடன் என்ன உறவு இருக்குன்னு 'கொக்கி' போடுறார்...' என்றதும் அருகிலிருந்தவர், 'வரும் தேர்தலில் யாரும் கூட்டணியில் சேர்த்து கொள்ளவில்லை என்றால், திரும்பவும் அ.தி.மு.க., கதவை தட்டணுமே அதுக்கு தான்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை
ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-ஜூலை-202106:29:27 IST Report Abuse
D.Ambujavalli இவர் பேச்செல்லாம் ஒரு கணக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X