பிரதமர் மோடியை அடுத்த வாரம் சந்திக்கிறார் மம்தா

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோல்கட்டா: “பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்தித்து பேசுகிறேன்,” என, மேற்கு வங்காள முதல்வர், மம்தா பானர்ஜி கூறினார்.திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:அடுத்த வாரம் டில்லி செல்கிறேன். ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்தால் சந்திப்பேன். தன்னை சந்திக்க பிரதமர் எனக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். பத்திரிகை
 மோடி , அடுத்த வாரம் சந்திப்பு,   மம்தா

கோல்கட்டா: “பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்தித்து பேசுகிறேன்,” என, மேற்கு வங்காள முதல்வர், மம்தா பானர்ஜி கூறினார்.

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:அடுத்த வாரம் டில்லி செல்கிறேன். ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்தால் சந்திப்பேன்.


latest tamil news



தன்னை சந்திக்க பிரதமர் எனக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். பத்திரிகை அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்துவது ஆபத்தான போக்கு; கண்டனத்துக்குரியது.


பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் மிக மோசமானது. இந்த அரசு தன் அமைச்சர்களையே நம்பவில்லை. நாட்டில், 'சூப்பர் எமர்ஜென்சி' நிலவுவதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aruna -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-202110:45:37 IST Report Abuse
Aruna திரு பிரதமரை காக்க வைத்து பெருமிதம் அடைந்த சர்வாதிகாரி. சந்திக்க வருகிறார் மத்திய அரசு சிந்திக்க வேண்டும். எச்சரிக்கை யுடன்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
23-ஜூலை-202107:53:09 IST Report Abuse
a natanasabapathy தரம் தாழ்ந்து விமரிசித்து விட்டு நேரில் சந்திக்க வெட்கமாக இல்லையா இந்த அம்மயாருக்கு பங்களாதேஷ் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என்று கேட்க போகிறாரா மேற்குவங்க மக்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை ஆட்டுமந்தைகள்
Rate this:
Cancel
Anish -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-202105:53:55 IST Report Abuse
Anish MLC முறையை கொண்டு வர அனுமதிக்கணும்னு கெஞ்ச போறதுக்கு எதுக்கு இந்த விளம்பரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X