பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் டூ துணை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆக.,6 ல் தேர்வு துவக்கம்

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: பிளஸ் டூ துணைத்தேர்வு எழுத உள்ளவர்கள் இன்று முதல் 27 ம்தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாகத மிழக அரசு 10 மற்றும் பிளஸ் டூ மாணவ, மாணவியருக்கான தேர்வை ரத்து செய்தது. தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

சென்னை: பிளஸ் டூ துணைத்தேர்வு எழுத உள்ளவர்கள் இன்று முதல் 27 ம்தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாகத மிழக அரசு 10 மற்றும் பிளஸ் டூ மாணவ, மாணவியருக்கான தேர்வை ரத்து செய்தது. தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டனர். இருப்பினும் அரசு அறிவித்த திட்டத்தின் படி மார்க்குகள் குறைவாக உள்ளதாக கருதுவோர் தனியாக தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதற்கான விண்ணப்பம் இன்று (23ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. வரும் 27 ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆக.,6 ம் தேதி முதல் 19ம் தேதிவரையில் துணை தேர்வுகள் நடைபெற உள்ளது. அதே போல் தனித்தேர்வு எழுதுவோருக்கும் ஆக.,6ம் தேதி முதல் 19 ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படுகிறது.


latest tamil news



பொது தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வு மாணவர்கள் துணைத்தேர்வுக்கு என என தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்திற்கு என விண்ணப்பிக்க முடியாது. கட்டாயமாக அனைத்து பாடத்திற்கும் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வாரியாக அரசுதேர்வுத்துறை சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மார்க்குகளே இறுதியான மார்க்காக கருதப்படும். இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Chennai,இந்தியா
22-ஜூலை-202123:02:52 IST Report Abuse
Vijay Promised to close Tasmac Promised to reduce petrol price by 5 rupees Promised to give 1 crore to Front Line workers who die due to Corona Promised to give 1000 rupees to housewives Promised to retain Lahshvatheev Island Promised to cancel Education loans Promised to cancel Farmer Loans Promised to cancel Jewel Loans Promised to cancel NEET Now they are saying "Did we give the date?" For electricity, they are blaming Anil For Corona, they are blaming EPS Changed the context Mattiya Arasu to Ondriya Arasu, but oppose KONGU NADU. Removed the word Jaihind from Assembly. The meaning of Jaihind is Long Live India. Hindu Temple land patta are given for free to Christians and Muslims. Hindu schools are targetted to satisfy missionary schools Freedom of speech is curtailed and those who speak against the government are arrested. Corona death and count is faked Blaming everything for Central Government Banks are not giving cool drinks to customers No money in treasury but sping 2500 crores for park An eye wash NEET committee Hindu Temples are demolished Land Mafia has started its job Sand Mafia at its peak This government has become "B" team of Pakistan and China, and curse to our nation.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X