துரதிர்ஷ்டவசமானது!

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
துரதிர்ஷ்டவசமானது!நம் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு கூறி இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று; துரதிர்ஷ்டவசமானது. பா.ஜ. அரசின் இத்தகைய போலி அறிக்கைகள் அரசு மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.மாயாவதிதலைவர் பகுஜன் சமாஜ்மக்களுக்கு சொந்தம்!உத்தர பிரதேசத்தில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களின்
 துரதிர்ஷ்டவசமானது!

துரதிர்ஷ்டவசமானது!

நம் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு கூறி இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று; துரதிர்ஷ்டவசமானது. பா.ஜ. அரசின் இத்தகைய போலி அறிக்கைகள் அரசு மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

மாயாவதி

தலைவர் பகுஜன் சமாஜ்

மக்களுக்கு சொந்தம்!

உத்தர பிரதேசத்தில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். முதல்வர் அமர்ந்திருக்கும் இடம் மக்களுக்கு சொந்தமானது. மக்கள் நினைத்தால் அவரது பதவியை பறிக்க முடியும்.

பிரியங்கா

பொதுச் செயலர், காங்கிரஸ்

மோசமான போக்கு!

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் மிக மோசமானது. மத்திய அரசு தன் அமைச்சர்களையே நம்பவில்லை. நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுவதை இது காட்டுகிறது. ஊடகங்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் திரிணமுல் காங்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X