பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக வசந்தகுமார், செயலாளராக தங்கராஜ், பொருளாளராக சம்பத்குமார், துணை தலைவராக சுரேஷ்குமார், துணை செயலாளராக முருகேசன், செயற்குழு உறுப்பினர்களாக பழனிசாமி, மருதையன், குப்புராஜ், மாணிக்கராஜ், அழகுமலை,

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக வசந்தகுமார், செயலாளராக தங்கராஜ், பொருளாளராக சம்பத்குமார், துணை தலைவராக சுரேஷ்குமார், துணை செயலாளராக முருகேசன், செயற்குழு உறுப்பினர்களாக பழனிசாமி, மருதையன், குப்புராஜ், மாணிக்கராஜ், அழகுமலை, துரைசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தொழில்நுட்ப அங்கீகாரம் இல்லாமல் ஒப்பந்தப்புள்ளி கோரக் கூடாது. கட்டுமானப் பொருட்களான கம்பி, சிமெண்ட், செங்கல் உள்ளிட்டவைகளின் விலை அதிகரித்துள்ளதால், கட்டுமானத்துக்கான தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X