பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வழித்தடங்களில் பஸ் துவக்கம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆனந்துார் : ஆனந்துாரில் இருந்து செவ்வாய்பேட்டை வழியாக தேவகோட்டைக்கும், ஆனந்துாரில் இருந்து முப்பையூர் வழியாக திருவாடானைக்கும் டவுன் பஸ்களை திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவங்கி வைத்தார்.இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் காந்தி, மோகன், யூனியன் தலைவர் ராதிகா, துணைத் தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் முசிரியாபேகம், தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து

ஆனந்துார் : ஆனந்துாரில் இருந்து செவ்வாய்பேட்டை வழியாக தேவகோட்டைக்கும், ஆனந்துாரில் இருந்து முப்பையூர் வழியாக திருவாடானைக்கும் டவுன் பஸ்களை திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவங்கி வைத்தார்.

இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் காந்தி, மோகன், யூனியன் தலைவர் ராதிகா, துணைத் தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் முசிரியாபேகம், தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X