இன்றைய நிகழ்ச்சி (23.7.2021)-------------

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீநாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப்

ஆன்மிகம்: கோயில்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீநாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி.வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல்,ராமநாதபுரம், காலை 7:30 மணி. பெரியமாரியம்மன் கோயில், ராமநாதபுரம், ஆடிவெள்ளி வளையல் அலங்காரம், காலை 8:00 மணி.செல்லியம்மன் கோயில், முதுகுளத்துார், பால்குட ஊர்வலம் காலை 5:00 மணி, பூச்சொரிதல், மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை, தீபாராதனை, சிநேகவல்லி அம்மன்சன்னதி, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்,திருவாடானை, மாலை 6:00 மணி.வெட்டுடையால் காளியம்மன்கோயில், ராமேஸ்வரம்ரோடு, ராமநாதபுரம், ஆடிவெள்ளி சிறப்பு அலங்காரம், அபிேஷகம், காலை 7:00 மணி.

பொது

ஆர்ப்பாட்டம்: அரண்மனை அருகே ராமநாதபுரம், பாதுகாப்புதுறை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஏற்பாடு. சி.ஐ.டி.யு., இணைப்பு தொழிற்சங்கங்கள், காலை 11:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X