பொது செய்தி

தமிழ்நாடு

ஆனந்தவல்லி அம்பாள் கோயில் ஆடி தபசு விழா

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை ஆனந்த வல்லி சமேத சோமநாதர் கோயிலில் ஆடிதபசு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. இங்கு ஆடியில் 10 நாட்கள் ஆடித்தபசு விழா நடக்கும். விழாவில் தினமும் சுவாமி, அம்பாளுடன் திருவீதி உலா நடக்கும். கொரோனா ஊரடங்கால் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு உள்ளதால் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி சமேத சோமநாதருக்கு

மானாமதுரை : மானாமதுரை ஆனந்த வல்லி சமேத சோமநாதர் கோயிலில் ஆடிதபசு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. இங்கு ஆடியில் 10 நாட்கள் ஆடித்தபசு விழா நடக்கும்.

விழாவில் தினமும் சுவாமி, அம்பாளுடன் திருவீதி உலா நடக்கும். கொரோனா ஊரடங்கால் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு உள்ளதால் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி சமேத சோமநாதருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிேஷக, ஆராதனை செய்தனர். பக்தர்கள் உரிய சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X