பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி சாலை மூடல்; சுற்றுலா பயணிகள் தவிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : தனுஷ்கோடிக்கு கடற்படை அதிகாரி சென்றதால் 3:20 மணி நேரம் தேசிய சாலை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர்.இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதுார் சிங் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை பார்வையிட நேற்று காலை 8:10 மணிக்கு 8:40க்கு திரும்பினார். இதற்காக தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை காலை 6:00 மணிக்கே மூடப்பட்டது. அவர் 8:40 மணிக்கு திரும்பி

ராமேஸ்வரம் : தனுஷ்கோடிக்கு கடற்படை அதிகாரி சென்றதால் 3:20 மணி நேரம் தேசிய சாலை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர்.

இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதுார் சிங் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை பார்வையிட நேற்று காலை 8:10 மணிக்கு 8:40க்கு திரும்பினார். இதற்காக தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை காலை 6:00 மணிக்கே மூடப்பட்டது. அவர் 8:40 மணிக்கு திரும்பி சென்றபின்னரும் சாலை திறக்கப்படவில்லை.

இதனால் சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.40 நிமிடம் தாமதமாக 9:20 மணிக்கு சாலையை போலீசார் திறந்தனர். இதனால் 100க்கும் மேலான வாகனத்தில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மீனவர்கள் காத்துஇருக்க வேண்டியிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X