பொது செய்தி

தமிழ்நாடு

அழகப்பா பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2021- - -22 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 20.7.2021 முதல் 5.8.2021 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற ஐ.டி.ஐ., மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். www.tngptc.in அல்லது www.tngptc.com என்ற இணையதளம் மூலம்

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2021- - -22 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 20.7.2021 முதல் 5.8.2021 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற ஐ.டி.ஐ., மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். www.tngptc.in அல்லது www.tngptc.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப கட்டணம் ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பதிவு கட்டணம் இல்லை என முதல்வர் சிவகாமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X