சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடியிருப்புக்கு தண்ணீர் கோரி பரமக்குடியில்  திருநங்கைகள் மறியல்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நான்கு வழிச்சாலையில் காலி குடங்களுடன் திருநங்கைகள் மறியலில் ஈடுபட்டனர்.பரமக்குடி அருகே லீலாவதி நகரில் திருநங்கைகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 30 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தொடர்ந்து 3 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர்.இதனையடுத்து மதுரை -ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் நேற்று காலை திடீரென காலி குடங்களுடன் ரோட்டில்

பரமக்குடி : பரமக்குடி நான்கு வழிச்சாலையில் காலி குடங்களுடன் திருநங்கைகள் மறியலில் ஈடுபட்டனர்.

பரமக்குடி அருகே லீலாவதி நகரில் திருநங்கைகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 30 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தொடர்ந்து 3 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர்.இதனையடுத்து மதுரை -ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் நேற்று காலை திடீரென காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.15 நிமிடங்களுக்கும் மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய்த்துறை, போலீசார் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து திருநங்கைகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X