பொது செய்தி

தமிழ்நாடு

முத்துப்பல்லக்கில் பெருமாள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் முத்துப்பல்லக்கில் அருள்பாலித்தார்.நேற்றுமுன்தினம் ஆண்டாள் - பெருமாள் மாலை மாற்றல் வைபவம்நடந்தது. 7ம் திருநாளான நேற்று பெருமாள் முத்துப்பல்லக்கில் சேவை சாதித்து கருப்பண்ண சாமி சன்னதியில் தீபாராதனை நடந்தது.இன்று நவநீத கண்ணன் திருக்கோலமும், மாலை குதிரை

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் முத்துப்பல்லக்கில் அருள்பாலித்தார்.

நேற்றுமுன்தினம் ஆண்டாள் - பெருமாள் மாலை மாற்றல் வைபவம்நடந்தது. 7ம் திருநாளான நேற்று பெருமாள் முத்துப்பல்லக்கில் சேவை சாதித்து கருப்பண்ண சாமி சன்னதியில் தீபாராதனை நடந்தது.இன்று நவநீத கண்ணன் திருக்கோலமும், மாலை குதிரை வாகனத்தில் பெருமாள் அருள்பாலிப்பார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X