போலீஸ் செய்திகள்

Added : ஜூலை 22, 2021 | |
Advertisement
கட்டையால் தாக்கி கொலை* தம்பி மீது வழக்குகல்லல்:ஆலம்பட்டு அருகே அறிகுறிஞ்சி வெள்ளைகண்ணு மகன்கள் புவனேந்திரன் 39, மதியழகன் 30. நேற்று காலை இருவரும் வீட்டில் இருந்த போது வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற மனநலம் பாதித்த மதியழகன் கட்டையால் தனது அண்ணன் புவனேந்திரனை தாக்கினார். காயமுற்ற அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார்

கட்டையால் தாக்கி கொலை* தம்பி மீது வழக்கு

கல்லல்:ஆலம்பட்டு அருகே அறிகுறிஞ்சி வெள்ளைகண்ணு மகன்கள் புவனேந்திரன் 39, மதியழகன் 30. நேற்று காலை இருவரும் வீட்டில் இருந்த போது வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற மனநலம் பாதித்த மதியழகன் கட்டையால் தனது அண்ணன் புவனேந்திரனை தாக்கினார். காயமுற்ற அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

* 7 பவுன் வழிப்பறி

திருப்புத்துார்:தென்மாபட்டுவை சேர்ந்தவர் சித்ரா 40. இவர் நேற்று தனது மகளுடன் கல்லுாரிக்கு சென்று வீடு திரும்பினார். பள்ளி அருகே வந்த போது டூவீலரில் வந்த மர்ம நபர் சித்ரா கழுத்தில் இருந்த 7 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினார். போலீசார் விசாரிக்கின்றனர். திருப்புத்துார் சப்- -- டிவிஷனில் செயின் வழிப்பறி சம்பவம் அதிகரித்து வருகின்றன.////

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X