பொது செய்தி

தமிழ்நாடு

மன்னார் கடல் பாதுகாப்பு கடற்படை துணை தளபதி ஆய்வு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:மன்னார் வளைகுடா கடலில் பாதுகாப்பு பணி குறித்து இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதுார்சிங் ஆய்வு செய்தார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்ற அவர்மன்னார் வளைகுடா கடலில் ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கடற்படை அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார். பின் ஐ.என்.எஸ்., பருந்து விமான தளத்திற்கு சென்றார். அங்கிருந்து
 மன்னார் கடல் பாதுகாப்பு கடற்படை துணை தளபதி ஆய்வு

ராமேஸ்வரம்:மன்னார் வளைகுடா கடலில் பாதுகாப்பு பணி குறித்து இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதுார்சிங் ஆய்வு செய்தார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்ற அவர்மன்னார் வளைகுடா கடலில் ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கடற்படை அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார். பின் ஐ.என்.எஸ்., பருந்து விமான தளத்திற்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினார்.இப்பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு பணி, நடுக்கடலில் மீனவர்கள் மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினார். பின் குந்துகாலில் உள்ள கடற்படையின் ரோந்து படகுகளை ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X