பொது செய்தி

தமிழ்நாடு

இரவு பயணம் தவிர்க்க அறிவுரை

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் அறிக்கை: தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஜூலை 23ல் (இன்று) தீவிர மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் நிலச்சரிவு, மண்சரிவுக்கு வாய்ப்புள்ளது. மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவற்றில் இறங்கவோ,

மூணாறு : கேரளா இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் அறிக்கை: தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஜூலை 23ல் (இன்று) தீவிர மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் நிலச்சரிவு, மண்சரிவுக்கு வாய்ப்புள்ளது. மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவற்றில் இறங்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. இரவு நேர வாகன பயணத்தை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X