பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கல்யாண வைபவம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.ஆடி பிரமோற்ஸவ விழா ஜூலை 16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (ஜூலை 22) சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கொரோனா முன்னெச்சரிக்கையாக பக்தர்களின்றி திருக்கல்யாணம்

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

ஆடி பிரமோற்ஸவ விழா ஜூலை 16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (ஜூலை 22) சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கொரோனா முன்னெச்சரிக்கையாக பக்தர்களின்றி திருக்கல்யாணம் நடந்தது.

திருமண வைபவத்திற்கு பின் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுவாமி, அம்பாள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாளை (ஜூலை 24) மாலை 6:00 மணிக்கு வெள்ளித் தேரோட்டம், நாளை மறுநாள் (ஜூலை 25) காலை 10:00 மணிக்கு புஷ்ப யாகம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X