பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் ஆர்வம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகளுக்கு சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் கை கொடுத்து வருகிறது.காய்கறி சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்திற்கு அரசு 75 மற்றும் 100 சதவீத மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்தி இப்பள்ளத்தாக்கில் அவரை, பீட்ரூட், நுால்கோல், பீன்ஸ், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கத்தரி,

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகளுக்கு சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் கை கொடுத்து வருகிறது.

காய்கறி சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்திற்கு அரசு 75 மற்றும் 100 சதவீத மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்தி இப்பள்ளத்தாக்கில் அவரை, பீட்ரூட், நுால்கோல், பீன்ஸ், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கத்தரி, கொத்தமல்லி உள்ளிட்ட பல பயிர்களை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X