பொது செய்தி

தமிழ்நாடு

60 கோவில்களில் தரமான பிரசாதம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:தமிழகத்தில் 60 கோவில்களுக்கு மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் சான்று வழங்கப்பட்டு உள்ளது.உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஹிந்து அறநிலையத் துறை, தனியார் கோவில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானம் தரமாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.தரமாக இருந்தால், 'கடவுளுக்கு வழங்கப்படும்
 60 கோவில்களில்  தரமான பிரசாதம்

திண்டுக்கல்:தமிழகத்தில் 60 கோவில்களுக்கு மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் சான்று வழங்கப்பட்டு உள்ளது.

உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஹிந்து அறநிலையத் துறை, தனியார் கோவில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானம் தரமாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.தரமாக இருந்தால், 'கடவுளுக்கு வழங்கப்படும் சுகாதாரமான பிரசாதம்' எனும், Blissful Hygienic Offering to God என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தமிழக கோவில்களில் ஆய்வு செய்ததை தொடர்ந்து, மதுரை அழகர் கோவில், சோலைமலை. திருப்பரங்குன்றம், ஆனைமலை மாசானியம்மன் உட்பட 60 கோவில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம், அன்னதானம் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்து, மத்திய அரசின் தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X