பொது செய்தி

தமிழ்நாடு

அழகர்கோவிலில் ஆடி பவுர்ணமிகோயில் நிர்வாகம் அறிவிப்பு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நிர்வாக அதிகாரி அனிதா தெரிவித்துள்ளதாவது: ஆடி பிரமோற்சவ திருவிழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நாளை(ஜூலை 24) மதியம் 2:00 மணிக்கு மேல் கள்ளழகர் மற்றும் சோலைமலை முருகனை கோயில் வளாகத்திற்குள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. பதினெட்டாம்படி கருப்பண சுவாமி சன்னதி கதவுகளுக்கு சந்தனம்

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நிர்வாக அதிகாரி அனிதா தெரிவித்துள்ளதாவது: ஆடி பிரமோற்சவ திருவிழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நாளை(ஜூலை 24) மதியம் 2:00 மணிக்கு மேல் கள்ளழகர் மற்றும் சோலைமலை முருகனை கோயில் வளாகத்திற்குள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பதினெட்டாம்படி கருப்பண சுவாமி சன்னதி கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி நிகழ்ச்சியை காண முறைதாரர்கள், கட்டளைதாரர்கள், பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக Arulmigu Kallalagar Thirukoil Alagarkoil என்ற யூடியூப் சேனலிலும், www.tnhrce.gov.in.,www.alagarkoil.org என்ற இணையதளத்திலும் பக்தர்கள் காணலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X