பொது செய்தி

தமிழ்நாடு

வர்த்தக மைய கட்டடம் இடம் ஆய்வு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
திருமங்கலம் : உச்சபட்டி சேட்டிலைட் சிட்டி பகுதியில் மடீட்சியா சார்பில் 80 ஆயிரத்து 120 சதுர அடி பரப்பளவில் வர்த்தக மைய கட்டடம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார். டான்சியா தலைவர் அன்புராஜன், மடீட்சியா தலைவர் முருகானந்தம், செயலாளர் முருகன், பொருளாளர் மணிமாறன், கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடிசை

திருமங்கலம் : உச்சபட்டி சேட்டிலைட் சிட்டி பகுதியில் மடீட்சியா சார்பில் 80 ஆயிரத்து 120 சதுர அடி பரப்பளவில் வர்த்தக மைய கட்டடம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.

டான்சியா தலைவர் அன்புராஜன், மடீட்சியா தலைவர் முருகானந்தம், செயலாளர் முருகன், பொருளாளர் மணிமாறன், கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடிசை மாற்று வாரியம் சார்பில் உச்சபட்டியில் ரூ. 60.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 672 தொகுப்பு வீடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

குடிசை மாற்று வாரிய பொறியாளர் முனியசாமி, உதவி நிர்வாக பொறியாளர் ரவிஅம்பேத்கார், உதவி பொறியாளர் ராஜாராம் கலந்து கொண்டனர். குடியிருப்புகள் அடுத்தாண்டு ஆண்டு ஏப்.,க்குள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X