இந்தியா

முதல்வர்களுடன் அமித் ஷா நாளை ஆய்வு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நாளை அசாம் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, ஷில்லாங்கில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு தலைமையகத்தை பார்வையிடுகிறார்; ஆக்சிஜன் உற்பத்தி மையத்தையும் திறந்து வைக்கிறார். இதைத் தவிர, கவுஹாத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வட
 முதல்வர்கள்,அமித் ஷா நாளை ஆய்வு

புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நாளை அசாம் செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, ஷில்லாங்கில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு தலைமையகத்தை பார்வையிடுகிறார்; ஆக்சிஜன் உற்பத்தி மையத்தையும் திறந்து வைக்கிறார். இதைத் தவிர, கவுஹாத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


latest tamil news



இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வட கிழக்கு மாநில முதல்வர்கள், தலைமைச் செயலர், டி.ஜி.பி.,க்களை, நாளை சந்தித்து பேசஉள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா மற்றும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
23-ஜூலை-202112:19:48 IST Report Abuse
Dhurvesh எல்லோரும் போனை SWITCH OFF செய்து விட்டு பொங்கல் இல்லை என்றால் problem தான் ஷா வுக்கு
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
23-ஜூலை-202104:51:27 IST Report Abuse
மதுரை விருமாண்டி அசாமில் அவங்க ஆட்சி தானே? 🐒 கவுக்கப் போறாரா? 🤔
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X