சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பளியன்குடியில் யானைகளால் அச்சம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
கூடலுார்:தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பளியன்குடி அருகே யானைகள் பகலிலேயே முகாம்இட்டுள்ளதால் பழங்குடியின மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.லோயர்கேம்ப் வனப்பகுதி பளியன்குடியில் 47 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு யானைகள் வராமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட அகழி முழுவதும் சேதமடைந்துள்ளது. இரவில்அதிகமாக இக்குடியிருப்பைச் சுற்றிலும் யானைகள்
 பளியன்குடியில் யானைகளால் அச்சம்

கூடலுார்:தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பளியன்குடி அருகே யானைகள் பகலிலேயே முகாம்இட்டுள்ளதால் பழங்குடியின மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
லோயர்கேம்ப் வனப்பகுதி பளியன்குடியில் 47 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு யானைகள் வராமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட அகழி முழுவதும் சேதமடைந்துள்ளது. இரவில்அதிகமாக இக்குடியிருப்பைச் சுற்றிலும் யானைகள் வருவதால் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று பகலில் 2 யானைகள், 3 குட்டிகளுடன் குடியிருப்பு பகுதியில் உலா வந்தன. இதனால் அகழியை சீரமைக்க வனத்துறை முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X