கேரளாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்த கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 12,818 ஆக குறைந்தது.கடந்த 24 மணி நேரத்தில் 1,03,543 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 12,818பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 12.38சதவீதமாக இருந்தது. 13,454 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.சில நாட்களில் 122பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 15, 739ஆக அதிகரித்தது. 1,28,881பேர் மருத்துவமனைகளில்

மூணாறு:கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்த கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 12,818 ஆக குறைந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,03,543 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 12,818பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 12.38சதவீதமாக இருந்தது. 13,454 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.சில நாட்களில் 122பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 15, 739ஆக அதிகரித்தது. 1,28,881பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், 4,09,323 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக நேற்று பாதிப்பு எண்ணிக்கை:

திருச்சூர் -1605,
கோழிகோடு -1586,
எர்ணாகுளம்- 1554,
மலப்புரம்- 1249,
பாலக்காடு- 1095,
திருவனந்தபுரம்- 987,
கொல்லம்- 970,
கோட்டயம்- 763,
ஆலப்புழா- 718,
காசர்கோடு- 706,
கண்ணுார்- 552,
பத்தினம்திட்டா- 433,
இடுக்கி- 318,
வயநாடு- 282.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X