பேரூராட்சி அலுவலகம் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Added : ஜூலை 23, 2021
Share
சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு டீச்சர்ஸ் காலனிக்கு ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. நேற்று அப்பகுதியினர் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செயல் அலுவலர் ஜூலான் பானு ரயில்வே மேம்பால சர்வீஸ் ரோடு பணிகள் நடப்பதால், மாற்று வழியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் கலைந்து

சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு டீச்சர்ஸ் காலனிக்கு ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. நேற்று அப்பகுதியினர் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செயல் அலுவலர் ஜூலான் பானு ரயில்வே மேம்பால சர்வீஸ் ரோடு பணிகள் நடப்பதால், மாற்று வழியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X