பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் மழை

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 14 மி.மீ., பெரியாறில் 11 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1315 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 900 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4756 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 130.25 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நேற்று பகல் முழுவதும்

தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 14 மி.மீ., பெரியாறில் 11 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1315 கன அடியாக இருந்தது.

தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 900 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4756 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 130.25 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நேற்று பகல் முழுவதும் நீர்பிடிப்பில் மழை பெய்ததால் நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்பட்டுள்ள நீரின் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 81 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X