இன்றைய நிகழ்ச்சிகள்/ ஜூலை 23

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
கோயில்ஆடிப்பெருந்திருவிழா - ஏழாம் நாள் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப்பல்லக்கில் சுவாமி பவனி-காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, அலங்கார திருமஞ்சனம் - காலை 11:30 மணி, சேஷ வாகனத்தில் பவனி - மாலை 6:00 மணி.கருப்பணசுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி. முருகன், துர்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி,

கோயில்

ஆடிப்பெருந்திருவிழா - ஏழாம் நாள் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப்பல்லக்கில் சுவாமி பவனி-காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, அலங்கார திருமஞ்சனம் - காலை 11:30 மணி, சேஷ வாகனத்தில் பவனி - மாலை 6:00 மணி.

கருப்பணசுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி. முருகன், துர்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.

புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்:கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணிதுர்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.

சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.

சக்தி விநாயகருக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 5:30, காளி அம்மனுக்கு அபிஷேகம்: மாலை 6:00 மணி. விளக்கு பூஜை: இரவு 7:00 மணி. கூழ் பிரசாதம் வழங்கல்: இரவு 7:30 மணி.

துர்காதேவிக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.அம்மனுக்கு பூஜைகள்: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.பவுர்ணமி பூஜைகள்: பால்சுனை கண்டசிவபெருமான் கோயில், தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் உபன்யாசம்:நிகழ்த்துபவர் - உ.வே. அரவிந்த லோசன சுவாமிகள், பி.ஜி.கே., இல்லம், பந்தடி 5வது தெரு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

உணவு உடை, பல பொருட்கள் வழங்கும் விழா: அன்னை சத்யா அரசு காப்பக இல்லம், கே.கே.நகர், மதுரை, தலைமை: ரெட் கிராஸ் துணை அவை தலைவர் ஜோஸ், உதவிகள் வழங்குபவர்: டெம்பிள் சிட்டி குமார், ஏற்பாடு:புதிய பாதை தொண்டு நிறுவனம் மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி, காலை 11:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X