செய்திகள் சில வரிகளில்...:உலகம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
அறிவியலுக்கு எதிரான வதந்திபீஜிங்:நம் அண்டை நாடான சீனாவின் சுகாதார துறை மூத்த அதிகாரி, 'கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது என்ற தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்' என கூறியுள்ளார்.சீனாவின் தேசிய சுகாதார ஆணைய துணைத் தலைவர் ஜெங்க் யிச்ஷின் கூறியதாவது:சீன ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியது என்று பரவி வரும்

அறிவியலுக்கு எதிரான வதந்தி

பீஜிங்:நம் அண்டை நாடான சீனாவின் சுகாதார துறை மூத்த அதிகாரி, 'கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது என்ற தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்' என கூறியுள்ளார்.
சீனாவின் தேசிய சுகாதார ஆணைய துணைத் தலைவர் ஜெங்க் யிச்ஷின் கூறியதாவது:சீன ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியது என்று பரவி வரும் தகவல் ஒரு வதந்தி. சீன ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியது என்ற தகவலை நிராகரிப்பது என்று முடிவெடுத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கடந்த வாரம் கூறியுள்ளார்; இது அறிவியலுக்கு எதிரான வதந்தி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X