ஐ.நா., வரிக்குழுவில் இந்திய அதிகாரி

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
நியூயார்க்:ஐ.நா., சபை எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் வரிக்குழுவில் மத்திய நிதியமைச்சகத்தின் இணைச் செயலர் ரஸ்மி ரஞ்சன் தாஸ் இடம் பெற்றுள்ளார்.சர்வதேச வரி சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா., வரிக்குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் வரித்துறையை சேர்ந்த நிபுணர்கள் 25 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பர். உறுப்பினர்களின் பதவி காலம் ஐந்து

நியூயார்க்:ஐ.நா., சபை எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் வரிக்குழுவில் மத்திய நிதியமைச்சகத்தின் இணைச் செயலர் ரஸ்மி ரஞ்சன் தாஸ் இடம் பெற்றுள்ளார்.சர்வதேச வரி சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா., வரிக்குழுவை அமைத்துள்ளது.

இந்த குழுவில் வரித்துறையை சேர்ந்த நிபுணர்கள் 25 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பர். உறுப்பினர்களின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள்.இந்நிலையில் 2021 - 26ம் ஆண்டுக்கான ஐ.நா., வரிக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மத்திய நிதியமைச்சகத்தின் இணை செயலர் ரஷ்மி ரஞ்சன் தாஸ் இடம் பெற்றுள்ளார். ஐ.நா., வரிக்குழுவில் முதல் முறையாக அதிகளவில் பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X