மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மத்திய அரசை கண்டித்து, காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு, இஸ்ரேலை சேர்ந்த 'பெகாசஸ்' நிறுவனத்தின் மென்பொருளை பயன்படுத்தி, அரசியல் கட்சி தலைவர்கள், ராணுவ தளபதிகள், நீதிபதிகள், பத்திரிகையாளர்களின் போன்களை ஒட்டு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வலியுறுத்தி காங்., சார்பில்

புதுச்சேரி-மத்திய அரசை கண்டித்து, காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு, இஸ்ரேலை சேர்ந்த 'பெகாசஸ்' நிறுவனத்தின் மென்பொருளை பயன்படுத்தி, அரசியல் கட்சி தலைவர்கள், ராணுவ தளபதிகள், நீதிபதிகள், பத்திரிகையாளர்களின் போன்களை ஒட்டு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வலியுறுத்தி காங்., சார்பில் நேற்று நாடு முழுதும் ஆர்ப் பாட்டம் நடந்தது.புதுச்சேரியில் காங்., மாநிலத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் போராட்டம் நடந்ததுகாமராஜர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.அவர்களை, மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோவில் அருகில் பெரியக்கடை போலீசார் தடுத்து நிறுத்தினர். காங்., கட்சியினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், நிர்வாகிகள் நீலகங்காதரன், தேவதாஸ், பெத்தபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X