எல்லையில் டுரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்: வெடிபொருட்கள் பறிமுதல்

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் டுரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.ஜம்முவில் கடந்த சில நாட்களுக்கு முன் விமானப்படை தளத்தில் டுரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.
காஷ்மீர், டுரோன், பாதுகாப்பு படை, வெடிபொருட்கள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் டுரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜம்முவில் கடந்த சில நாட்களுக்கு முன் விமானப்படை தளத்தில் டுரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். அவ்வப்போது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழையும் டுரோன்களை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர்.


latest tamil news



இந்நிலையில், எல்லை பப்பகுதியில் கனசக் பகுதியில் நுழைந்த டுரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த வெடிபொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diraviam s - CHENNAI,இந்தியா
23-ஜூலை-202114:37:15 IST Report Abuse
Diraviam s We should find out a technology to divert the drone to the origin place.
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
23-ஜூலை-202112:41:38 IST Report Abuse
Mayavan Mayavan வந்தே மாதரம். வாழ்க பாரதம்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
23-ஜூலை-202109:34:58 IST Report Abuse
 N.Purushothaman இந்த மாதிரி கைப்பற்றப்படும் பொருட்களை எல்லாம் குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்க்காகவாது ஐ நா சபைக்கு அனுப்பி வைக்கணும் ...
Rate this:
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
23-ஜூலை-202113:03:58 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் இது ஏதோ setup போல இருக்குதே , AUG 15 வரை இந்த மாதிரி PEGASUS பற்றி மாற்ற வந்து கொண்டு தான் இருக்கும் இவர்கள் GUJARATH DESIGN அப்படி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X