மொபைல்போன் ஒட்டுக்கேட்பு தேசதுரோகம்: ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
புதுடில்லி: '' பெகாசஸ் மூலம், இந்திய அரசியல் அமைப்புகள் உளவு பார்க்கப்பட்டு உள்ளன. இது தேச துரோகம்'' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது : ஒட்டு கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா விலக வேண்டும். பெகாசஸ் மூலம் அனைத்து தரப்பினரும் உளவுபார்க்கப்பட்டு உள்ளனர். எனது மொபைல்போனும் ஒட்டு கேட்கப்பட்டு உள்ளது. ரபேல்

புதுடில்லி: '' பெகாசஸ் மூலம், இந்திய அரசியல் அமைப்புகள் உளவு பார்க்கப்பட்டு உள்ளன. இது தேச துரோகம்'' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.latest tamil news
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
ஒட்டு கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா விலக வேண்டும். பெகாசஸ் மூலம் அனைத்து தரப்பினரும் உளவுபார்க்கப்பட்டு உள்ளனர். எனது மொபைல்போனும் ஒட்டு கேட்கப்பட்டு உள்ளது. ரபேல் தொடர்பான விசாரணையை தடுக்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஊழலுக்கு பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.


latest tamil news
பெகாசஸ் மென்பொருளை ஆயுதமாக இஸ்ரேல் வகைப்படுத்தி உள்ளது. அதனை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். ஆனால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் , இந்திய மாநிலங்கள் மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிராக பயன்படுத்தி உள்ளனர். அரசியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில், பிரச்னையை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்திற்கு எதிராகவும், நாட்டின் அனைத்து அரசியல் அமைப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளனர். இதற்கு சரியான ஒரே வார்த்தை தேசதுரோகம். வேறு வார்த்தை இல்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
23-ஜூலை-202119:37:01 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் ஒரு திரைப்படத்தில் வடிவேலு சொல்லுவார்.நானும் ரவுடிதாய்யா.ரவுடிங்களுக்கு சமமாக பேசிக்கிட்டு இருக்கேன் நம்பமாட்டேங்கிற என்பார்.
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
23-ஜூலை-202119:32:15 IST Report Abuse
Anbu Tamilan Cong leaders are proved that they are fools. Pappu & PC are further lead to jokers along with
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
23-ஜூலை-202119:04:30 IST Report Abuse
Baskar ராகுல் இதுவரைக்கும் உறுப்பிடிய ஒரு கேஸ் கூட போடல . என்ன தலைவர் பா இவர் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X