ஒட்டுக்கேட்பு விவகாரம்: இந்திய அரசின் நிலைப்பாட்டை விமர்சித்த ப.சிதம்பரம்

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: 'பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் இஸ்ரேலும், பிரான்சும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்திய அரசு எந்தவிதமான விவாதத்துக்கும் மறுக்கிறது' என, ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது:சுதந்திரத்தின் அளவுகோலின்படி சுதந்திரமான ஜனநாயகம்

புதுடில்லி: 'பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் இஸ்ரேலும், பிரான்சும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்திய அரசு எந்தவிதமான விவாதத்துக்கும் மறுக்கிறது' என, ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.



latest tamil news



காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது:
சுதந்திரத்தின் அளவுகோலின்படி சுதந்திரமான ஜனநாயகம் கொண்ட பிரான்ஸ் மற்றும் கடினமான ஜனநாயகம் கொண்ட இஸ்ரேலுக்கு எதிராக தரவரிசைப்படுத்த முடியும்.




latest tamil news



பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது; தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் அரசு ஒரு விசாரணைக் கமிஷனையும் உருவாக்கியுள்ளது. ஆனால், எந்தவிதமான அதிகாரபூர்வமற்ற கண்காணிப்பும் செய்யவில்லை என, மறுக்கும் இந்திய அரசு, இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தவும் மறுக்கிறது.
இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
23-ஜூலை-202122:40:24 IST Report Abuse
s t rajan உம் பேச்செல்லாம் இனி எடுபடாது, சிதம்பரம். பேசாம சோனியா வீட்டில் அடிமையாக காலம் கழித்து இன்னும் பற்பல கோடிகளை கையகப்படுத்திக். கொள்ளுங்கள், சட்ட ஒட்டைகளை வைத்து தப்பித்து வாழும் அரசியல் வ்யாதியே
Rate this:
Cancel
AarKay - Madurai,இந்தியா
23-ஜூலை-202122:29:20 IST Report Abuse
AarKay உங்களை போன்ற தேச துரோகிகளின் நடவடிக்கைளை கண்காணிப்பதில் என்ன தவறு இருக்கிறது?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஜூலை-202120:52:09 IST Report Abuse
Kasimani Baskaran "ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். நடப்புகளை அறிந்து நூல்களில் தெளிவுபெற்று இருப்பதற்கே கண் உள்ளது. கண்காணிப்பதற்கும் இதுவே அவசியம். செயல்களில் மாற்றம் இல்லாதபடியும், அதே சமயத்தில் செயல்கள் தந்த மாற்றத்தை காண்காணிப்பதும் ஆட்சியாளர்களின் பணி. காண்காணிப்பை பலர் மூலம் உறுதி செய்வது நல்லது." - குறள் 581ல் வள்ளுவர் சொல்லுவது இதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X