கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
மூணாறு: கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்த கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 12,818 ஆக குறைந்ததாக செய்திகள் வந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இம்மாநிலத்தில் நேற்று வரை 1,03,543 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 12,818 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 12.38 சதவீதமாக இருந்தது. 13,454 பேர் குணம் அடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இந்நிலையில்
 கேரளா, அதிகரிப்பு, கொரோனா பாதிப்பு

மூணாறு: கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்த கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 12,818 ஆக குறைந்ததாக செய்திகள் வந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இம்மாநிலத்தில் நேற்று வரை 1,03,543 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 12,818 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 12.38 சதவீதமாக இருந்தது. 13,454 பேர் குணம் அடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மட்டும் 17,518 பேருக்கு தொற்று உறுதியானது. 132 பேர் பலியாகியுள்ளனர். 11,067 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


latest tamil newsநோய் பதிப்பு 12..38 சதவீதமாக இருந்தது இன்று 13.63 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஏற்கனவே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு.


Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NATARAJAN R - bangalore,இந்தியா
24-ஜூலை-202119:47:12 IST Report Abuse
NATARAJAN R ஒவ்வொரு முறையும் நான் தினமலர் இது உங்கள் இடம் மூலம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். தற்பொழுது தமிழ்நாடு இரண்டாவது அலை ஓய்ந்து கட்டுக்குள் இருக்கிறது. கண்டிப்பாக மூன்றாவது அலை வந்தால் அது கேரளா மூலமாகவே வரும். தயவுசெய்து கேரளா தமிழ்நாடு எல்லையில் பரிசோதனை மையம் அமைத்து வருகின்ற ஒவ்வொருவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி ஒரு மணி நேரம் காத்திருக்க செய்து தொற்று இல்லை என்று முடிவு செய்த பின் தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் தொற்று இருந்தால் திருப்பி அனுப்ப வேண்டும் கடந்த முறை கோவை மிக அதிகமாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டது காரணம் கேரளா எல்லையிலிருந்து கோவைக்குள் வந்தவர்களால் .சென்ற முறை தொற்று வந்தபோது கோவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி கேரளாவிலிருந்து போக்குவரத்து நடைபெற மிக உதவினார். தொற்று பரவியது எனவே இம்முறை இப்பொழுது லிருந்தே கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடைவிதித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் . இல்லையென்றால் அடுத்த அலையில் கோவையில் பிணங்கள் உறுதி ஒரு மாநிலம் வாழ்வதற்காக எந்த தவறும் செய்யாத நம் தமிழ்நாடு பலிகடா ஆகி ஊர் அடங்கி பொருளாதாரம் விழுந்து தவிக்க வேண்டியதுதான் கண்ணுக்கு நேராக தெரியும் இந்த உண்மையை கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு எனும் பழமொழிக்கேற்ப உணராமல் மருத்துவ குழுவை அழைத்து மூன்றாம் அலை எப்படி பரவுகிறது என்று ஆராயசசி நடத்துகின்றார்கள நமது ஆட்சியாளர்கள் அதை விட கொடுமை ஈ பாஸ் அனுமதி கொடுத்து வருவது.அதை யார் போட்டாலும் இ பாஸ் கிடைக்கும் அது எவ்விதத்திலும் நோய்த்தொற்றை குறைக்க உதவாது
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
24-ஜூலை-202107:35:37 IST Report Abuse
 N.Purushothaman கேரளா மாடலை பற்றி இப்போ பொதுவுடமை மற்றும் திருட்டு திராவிட ஊடகங்கள் விவாதிக்கத்து ஏனோ ? செத்துப்போன கம்மியூனசத்தை பின்பற்றிய வெனீசூலா நடுத்தெருவுக்கு வந்துடுச்சி ...க்யூபாவும் கூடிய விரைவில் அந்த நிலைக்கு வந்திடும் ..... இப்போ அந்த நாட்டில ஊசி செலுத்தும் சிரஞ்சிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு உள்ளதால் சில டொலர்கள் இந்தியாவில் இருந்து வாங்கி அந்த நாட்டுக்கு அனுப்பணும்ன்னு கூவிகிட்டு இருக்காங்க ...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஜூலை-202121:54:54 IST Report Abuse
A.George Alphonse இவர்களை அருகில் உள்ள மாநிலங்கள்அனுமதிக்க கூடாது. கேரளா மாநில மக்களையும்,பொது, பிரைவேட் வாகனங்களையும் அனுமதிக்க கூடாது.துறைமுகங்களிலும், விமானங்களிலும், புகைவண்டி நிலையங்களிலும் பிற மாநிலங்களுக்குள் நுழையும் மலையாளிகளை கரோண சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும்.இவர்கள் உலகம் முழுவதும்பரவி கிடப்பதால் தான் புது புது நோய்கள் இவர்கள் மூலம் இங்கு பரப்ப நேருடுகிறது.
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
24-ஜூலை-202105:57:09 IST Report Abuse
கௌடில்யன்சத்திரத்தில் ஒரு ராத்திரி .இந்த மாதிரி மல்லு படம் பாத்தாலும் பரவுமா .....
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
28-ஜூலை-202101:45:51 IST Report Abuse
Sathish போயி பாரு. உனக்கு நோய் வந்தா உண்மை இல்லேன்னா பொய்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X