சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடிய கார் தீ பற்றியது உயிர் தப்பிய 5 பேர்

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஏலகிரிமலை:ஏலகிரிமலைப்பாதையில் சென்ற கார் தீ பற்றியதால் ஐந்து பேர் உயிர் தப்பினர்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் அகமத், 55. தோல் தொழில் பதனிடும் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்தும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு அவரும், நண்பர்கள் என ஐந்து பேர் நிசார் கியாஸ் காரில், ஏலகிரிமலைக்கு சென்று கொண்டிருந்தார். ஒன்பதாவது கொண்டை
 ஓடிய கார் தீ பற்றியது உயிர் தப்பிய 5 பேர்

ஏலகிரிமலை:ஏலகிரிமலைப்பாதையில் சென்ற கார் தீ பற்றியதால் ஐந்து பேர் உயிர் தப்பினர்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் அகமத், 55. தோல் தொழில் பதனிடும் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்தும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு அவரும், நண்பர்கள் என ஐந்து பேர் நிசார் கியாஸ் காரில், ஏலகிரிமலைக்கு சென்று கொண்டிருந்தார். ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, காரின் பின்னாலிருந்து புகை வந்தது.

இதனால் காரை நிறுத்தி விட்டு சட்டென இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் ஐந்து பேரும் உயிர் தப்பினர். ஏலகிரிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
25-ஜூலை-202111:40:48 IST Report Abuse
M  Ramachandran கார் பெயர் காரில் பயணித்தவர்கள் நிற்கும் கூட்டம் எல்லாத்தயும் பார்க்க நான் முதலில் பாக்கிஸ்தான் செய்தி என்று நினைத்தேன்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
25-ஜூலை-202111:38:00 IST Report Abuse
M  Ramachandran சரியாக பாருக்குள் காருக்குள் அஙகு ஒருவர் 25 கோடியில் காட்டில் (காட்டிலாகா அதிகாரிகள் ஆசியுடன்) சொகுசு பங்களாக்கட்டி குடும்பத்தாருடன் பதவியில் இல்லாத நேரத்தில் போது கூட விடுமுறை பங்களாவில் குடும்பத்துடன் தங்கி அனுபவிப்பர் இருக்ககிறார்.
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
24-ஜூலை-202110:31:12 IST Report Abuse
BALOU இந்தியாவா பாகிஸ்தானா இது எங்கு பார்த்தாலும் தொப்பி தலையாக தெரிகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X