பொது செய்தி

தமிழ்நாடு

குந்தா அணை திறப்பு உபரி நீர் வெளியேற்றம்...

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி, அவலாஞ்சி, அப்பர்பவானி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சியில், 25 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குந்தா அணைக்கு வினாடிக்கு, 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குந்தா அணையின் முழு கொள்ளளவான, 89 அடிக்கு தண்ணீர்
 குந்தா அணை திறப்பு உபரி நீர் வெளியேற்றம்...

ஊட்டி:நீலகிரியில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி, அவலாஞ்சி, அப்பர்பவானி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சியில், 25 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குந்தா அணைக்கு வினாடிக்கு, 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குந்தா அணையின் முழு கொள்ளளவான, 89 அடிக்கு தண்ணீர் நிரம்பியது.அணையின் பாதுகாப்பு கருதி அதே கன அடி நீரை இரண்டு மதகுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X