ஆபாச வீடியோ வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீஸ் விசாரணை

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை: ஆபாச வீடியோ வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையில் பெண்களை ஆபாச வீடியோ பதிவு செய்து இணைய செயலில் பதிவேற்றம் செய்த வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்தரா,47 கைதானார். அவரிடம் மும்பைகுற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவரது
ஆபாச வீடியோ,  நடிகை ஷில்பா ஷெட்டி,போலீஸ் விசாரணை

மும்பை: ஆபாச வீடியோ வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் பெண்களை ஆபாச வீடியோ பதிவு செய்து இணைய செயலில் பதிவேற்றம் செய்த வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்தரா,47 கைதானார். அவரிடம் மும்பைகுற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவரது போலீஸ் காவலை 27 ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news




இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் வங்கி கணக்குகளை வருமானவரித்துறை ஆய்வு செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது வீடு, அலுவலகங்களில் ரெய்டும் நடந்தது. விரைவில் ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற மும்பை குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-202104:57:24 IST Report Abuse
Mani . V விடுப்பா, விடுப்பா, பெரிய இடமுன்னா இது மாதிரி மொள்ளமாரிதனங்கள் நடக்கத்தான் செய்யும்.
Rate this:
Cancel
கலி -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-202122:42:57 IST Report Abuse
கலி நல்லா விசாரிங்க ஆபீஸர். ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சி ஏதாவது வீடியோ வெளியிட்ருக்கப்போறாங்க!
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஜூலை-202121:16:35 IST Report Abuse
A.George Alphonse கணவன் செய்தது மனைவிக்கு தெரியா தா? மகா கேவலமான பிறவிகள்.பணமே இவர்கள் குறிக்கொள்.இருவரையும் முட்டிக்கு முட்டி தட்டி கேட்டால் உண்மை தானாகவே வெளிவரும்.இவன் இந்த தொழிலில் அதிபரா?குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து கோடீஸ் வரனான கேவலமான இழிபிறவிகள்.
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
24-ஜூலை-202105:54:05 IST Report Abuse
கௌடில்யன்நீங்க இண்ட்ரெஸ்ட் எடுத்துக்கிறதில்லயா ......
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
24-ஜூலை-202106:10:27 IST Report Abuse
Sanny அதுஇல்லைங்க, சில கணவர்மார் திருமுகம், மனம் உள்ளவர்கள், மனைவி பிள்ளைகளிடம் அன்பாக, பண்பாக, கண்ணியமான பாசமுள்ள ஒரு குடும்பத்தலைவன், ஆனால் வெளியில் மஹா கேடி, பயங்கரமானவன், கடுமையான ஒரு அதிகாரி என்று பல இருக்கு, சிலது கூட்டுகுடும்பமுமே எல்லாமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X