பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளின்கன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அடுத்த வாரம் சந்தித்து பேசுகிறார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளின்கன், 27, 28ல் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
 பிரதமர் மோடி, சந்திக்கிறார்  அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

புதுடில்லி : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளின்கன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அடுத்த வாரம் சந்தித்து பேசுகிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளின்கன், 27, 28ல் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை டில்லியில் சந்தித்து பேசுகிறார்.

'கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கை,


latest tamil news


ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோ - பசிபிக் பாதுகாப்பு நிலவரம், இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தப்படும்' என, வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202120:03:43 IST Report Abuse
Vittalanand ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தோற்றுவிட்டது. மீண்டும் அங்கே போராட இந்தியாவை துணைக்கு அழை க்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X