சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை , தேனியில் என்.ஐ.ஏ., சோதனை

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சின்னமனூர்: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின்படி மதுரை, தேனி உள்ளிட்ட சில இடங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தினர். தேனி மாவட்டம் சின்னமனூரில் யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக
என்ஐஏ, சோதனை, தேனி, சின்னமனூர், பயங்கரவாத அமைப்பு,

சின்னமனூர்: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின்படி மதுரை, தேனி உள்ளிட்ட சில இடங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தினர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து இன்று (ஜூலை 24) காலை 5: 00 மணி முதல் அவரது வீடு மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது போல் மதுரையில் ஒருவர் வீட்டில் என்ஐஏ., படையினர் சோதனை நடத்தினர். தெப்பக்குளம் தமிழன் தெருவில் வசித்தவர் அப்துல்லா . இவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக இன்றும் சோதனை நடந்தது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-202115:28:14 IST Report Abuse
Kasimani Baskaran இந்தியாவுக்கு விசுவாசமில்லாதவர்களை நாட்டில் விட்டுவைப்பது தவறு.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்இந்தியாவுக்கு எப்படியெல்லாம் விசுவாசம் காட்டலாம்? இந்தியாவுக்கு விசுவாசமில்லாதவர்களை எப்படி தீர்மானிப்பது? சட்ட ரீதியா நாடு கடத்தலாமா? எந்த நாட்டுக்கு? அந்த நாடு ஏத்துக்கணுமே? இல்லையெனில் க ள்ள தோணியிலா? என்ன செய்யலாம்னு ஒரு முழுமையான தீர்வு சொல்லலாமே...
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
24-ஜூலை-202115:13:40 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN உடல் ரீதியாக இந்தியர்களாகவும் மனரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாகிஸ்தானியர்களாகவும் வாழும் முஸ்லிம்கள் தான் நம் நாட்டில் அகம் உள்ளனர் என்ற ஆபத்தான உண்மையை இங்கு வாழும் மதசார்பின்மை பேசும் ஹிந்துக்கள் உணர வேண்டும். இந்த உண்மைகளை நாம் உணராவிட்டில் ஆபத்தான காலகட்டத்தில் இவர்கள் தான் நம் நாட்டின் முதல் எதிரிகளாக இருப்பார்கள்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-202113:53:38 IST Report Abuse
vpurushothaman மத சிறுபான்மையினர் இன்னமும் திருந்தியபாடில்லை. கடுமையான சட்டமும் மக்கள் ஒத்துழைப்பும் தேவை.சில அரசியல் கட்சிகளும் " சிறுபான்மை " யினர் வாக்குகளைப் பெறுவதற்காக அளிக்கும் முக்கியத்துவமும் குறைய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X