பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்குறு இல்லை: அமைச்சர்

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: ‛‛தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்கூறு இல்லை'' என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கோயில்களில் உள்ள யானைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. பாகன்களும், இரு நேரமும் நடைபயிற்சியில்
யானை, முகாம், சேகர்பாபு

மேட்டுப்பாளையம்: ‛‛தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்கூறு இல்லை'' என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கோயில்களில் உள்ள யானைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. பாகன்களும், இரு நேரமும் நடைபயிற்சியில் ஈடுபடுத்துகின்றனர். இது மட்டுமல்லாமல், கோயில்களில் யானைகளில் நீச்சல் குளம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், யானைகளை மொத்தமாக அழைத்து வந்து, யானைகள் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கு சாத்தியக்கூறு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூலை-202112:46:16 IST Report Abuse
 rajan ஜெ செயல்படுத்தியது எனவே ரத்தாகிறது. புத்துணர்வு முகாம்களில் யானைகள் நண்பர்களாகி அன்பை பரிமாறிக் கொண்டன. அவைகளுக்கு ஞானம் உண்டு அடுத்த சந்திப்பு வரும், மறுபடி நண்பர்களை பார்ப்போம் என்று. அவைகளை ஏமாற்றம் அடையச் செய்து பாவத்தை சம்பாதித்துக் கொள்கிறார் அமைச்சர். மதபோதகர் சொன்னது போல்யாரோ போட்ட பிச்சையில் விடியல்ஆட்சி நடக்கிறது. இப்ப படித்தான் இருக்கும்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
25-ஜூலை-202102:30:18 IST Report Abuse
BASKAR TETCHANA கடவுள் இருக்கிறான் என்பதை நிரூபிக்கும் காலம் வந்து விட்டது.
Rate this:
Cancel
24-ஜூலை-202123:09:54 IST Report Abuse
குமார் மக்களின் வாழ்வே விடியல் ஆட்சியில் கேள்விக்குறி இதில் வேறு யானைகள் முகாமவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X