கோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பிரேசிலியா: பிரேசிலில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்சா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தை வினியோகம் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், 2 கோடி கோவாக்சின் மருந்து சப்ளை செய்வது தொடர்பாக பிரேசில் நிறுவனத்துடன் 32.4 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பிரேசிலியா: பிரேசிலில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்சா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தை வினியோகம் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், 2 கோடி கோவாக்சின் மருந்து சப்ளை செய்வது தொடர்பாக பிரேசில் நிறுவனத்துடன் 32.4 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனத்துடனான 32.4 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்தது.



latest tamil news



இதனால், அதிருப்தியில் இருந்த பாரத் பயோடெக் நிறுவனம், பிரேசிலின் பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நேற்று திடீரென ரத்து செய்தது.

இந்நிலையில் பிரசேலின் மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பான அன்விசா இன்று வெளியிட்ட அறிக்கையில், 'பிரேசிலில் கோவாக்சின் தடுப்பூசியின் கிளினிக்கல் பரிசோதனை சஸ்பெண்ட் செய்யப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



பிரேசிலில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட உடன், கிளினிக்கல் பரிசோதனைக்கான அனுமதியும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மறுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
25-ஜூலை-202102:50:10 IST Report Abuse
M  Ramachandran ஊழல்வாதிகளுக்கு அரசியல் வாதிகள் புகலிடம் கொடுப்பாதால் இளக்கார மாக நம் நாடு காலா காலங்களுக்கு அவப்பெயர் சம்பாதிக்கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
Arun, Chennai. - chennai,இந்தியா
25-ஜூலை-202100:39:18 IST Report Abuse
Arun, Chennai. நாங்க எங்க கால வச்சாலும் அந்தவூருக்கும் ஊழல் எப்படி செய்யணும்னு கத்து கொடுத்துருவோம் இல்ல
Rate this:
Cancel
24-ஜூலை-202120:07:36 IST Report Abuse
அப்புசாமி நாங்க அனுமார் மாதிரி. நீங்க ராமர் மாதிரி. மருந்து குடுத்து காப்பாத்துங்கன்னு கெஞ்சினாங்கன்னு தினமலர்ல சேதி வந்ததே... கடைசியில் ஊழல் தானா பாலகுமாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X