பொது செய்தி

தமிழ்நாடு

அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை: முதல்வர் அறிவுரை

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நீர்வளத்துறையின் செயல்பாடுகள், அத்துறையின் மூலம் செயல்படும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த நடவடிக்கை
dam, checkdam, stalin, Mkstalin, அணைகள், தடுப்பணைகள், முதல்வர், ஸ்டாலின்,

சென்னை: அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நீர்வளத்துறையின் செயல்பாடுகள், அத்துறையின் மூலம் செயல்படும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.


latest tamil news


இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நீர்நிலைகளை உருவாக்கவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேகரித்து பயன்படுத்தவும், அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகள் உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூலை-202112:35:04 IST Report Abuse
 rajan இப்படி எல்லாம் செய்தால்தானே இன்னும் 100 தலைமுறைக்கு சேர்க்க முடியும். கட்டுங்க அன்ளுங்க.
Rate this:
Cancel
25-ஜூலை-202107:14:48 IST Report Abuse
ஆரூர் ரங் 10 வருஷமா காய்ந்து கிடக்கும்😧 உடன்பிறப்பே . உனக்காக ஒரு திட்டம். அணை கட்டும் ஒப்பந்தம் எடுத்து👍 வளமாக வாழ் . அங்குள்ள மணலை அள்ளி காசை யும் அள்ளு . மறவாமல் எனக்கு கப்பம் கட்டி விடு. மேல் விவரங்களுக்கு சபரீஷை 😎அணுகவும் .
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
25-ஜூலை-202106:07:25 IST Report Abuse
ஆனந்த் ஊருக்கு ஊரு துணை இணை .. இப்போ அணை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X