பொது செய்தி

இந்தியா

பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசு

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்து உள்ளது.இதன்படி, தங்கப்பதக்கத்திற்கு ரூ.12 லட்சம்வெள்ளிப்பதக்கம்-ரூ.10 லட்சம்வெண்கலப்பதக்கம்- ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலர் ராஜிவ் மேத்தா கூறுகையில்,
olymbic, prize, tokyo,

புதுடில்லி: டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்து உள்ளது.

இதன்படி, தங்கப்பதக்கத்திற்கு ரூ.12 லட்சம்

வெள்ளிப்பதக்கம்-ரூ.10 லட்சம்

வெண்கலப்பதக்கம்- ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலர் ராஜிவ் மேத்தா கூறுகையில், டோக்கியோவில் வீரர்களுடன் இருக்கும் பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இது அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். மீராபாயின் பயிற்சியாளர் விஜய் சர்மாவிற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-202121:29:57 IST Report Abuse
Sankar Ramu சரியான முடிவு. வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
ROHAN JAMMU KASHMIR - KARUR,இந்தியா
24-ஜூலை-202121:12:33 IST Report Abuse
ROHAN JAMMU KASHMIR அருமையான முடிவு, ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-ஜூலை-202119:51:59 IST Report Abuse
spr வரவேற்கத் தக்க முடிவு பாராட்டுவோம் இந்திய இளைஞர்கள் சாதிக்க இது உதவும் நல்ல மாணவனே சிறந்த ஆசிரியன் பயிற்சியாளர்களுக்கும் சிறப்பான பயிற்சியளிக்க தக்க ஆடுகளம் பயிற்சிப்பள்ளிகளையும் உருவாக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X