பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1,819 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 1,816 பேரும், பிற மாநிலத்தவர்கள் 3 பேரையும் சேர்த்து 1,819 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,583 பேர் குணமடைந்து உள்ளனர்.தமிழகத்தில் கடந்த 59 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 73 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 1,816 பேரும், பிற மாநிலத்தவர்கள் 3 பேரையும் சேர்த்து 1,819 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,583 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




தமிழகத்தில் கடந்த 59 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 73 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 41,758 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,819 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,46,689 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,63,90,516 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,026 பேர் ஆண்கள், 793 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,87,959 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,58,692 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,583 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,88,775 ஆக உயர்ந்துள்ளது.

27 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில்,5 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 22 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,889 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
25-ஜூலை-202106:28:59 IST Report Abuse
Perumal ,our tn govt is doing the best to control.
Rate this:
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
25-ஜூலை-202106:14:59 IST Report Abuse
ديفيد رافائيل உள்ளாட்சி தேர்தலுக்காக இப்படி குறைச்சு காமிக்குறானுக அரசியல்வாதிகள், முடிஞ்சதுக்கப்புறம் மறுபடியும் Corona அரசியல் ஆரம்பமாகிடும்.
Rate this:
Cancel
Gopalkrishnan GS Secunderabad - Hyderabad,இந்தியா
24-ஜூலை-202119:35:39 IST Report Abuse
Gopalkrishnan GS Secunderabad உத்தர பிரதேசத்துல நூறுக்கும் குறைவான எண்ணிக்கையில் தான் புதிய பாதிப்புகள் உள்ளன. நமக்கு முன்னாள் அங்கே பதினையாயிரம் தொற்றுக்கள் இருந்தன. எப்படி அவர்களால் குறைக்க முடிந்தது. நாம் தடுப்பூசி ஆளுமையை சரிவர செய்ய தவறிவிட்டோம். அது பழைய ஆட்சியாக இருந்தாலும் சரி, புதிய ஆட்சியாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒரே மாதிரித்தான்
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
24-ஜூலை-202120:02:47 IST Report Abuse
Dhurveshஇப்போ 38000 CASE இல் இருந்து நாம் 1819 என்று 58 நாளில் ,...
Rate this:
கட்டுமரம் கருணாநிதி  வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னைதுர்வேஷம் கணக்கை நம்பாதீங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X