அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் திட்டப் பணிகள் 2023 மார்ச்சில் நிறைவுபெறும்

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி : ஸ்மார்ட் திட்டப்பணிகள் 2023 மார்ச்க்குள் நிறைவுபெறும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருநெல்வேலி, துாத்துக்குடி மாநகராட்சிகளில் நடந்துவரும் ஸ்மார்ட் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு நேற்று பார்வையிட்டார். நெல்லையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறுகையில், உள்ளாட்சிகளில் வார்டு வரையறை, இனசுழற்சி

திருநெல்வேலி : ஸ்மார்ட் திட்டப்பணிகள் 2023 மார்ச்க்குள் நிறைவுபெறும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.



latest tamil news



திருநெல்வேலி, துாத்துக்குடி மாநகராட்சிகளில் நடந்துவரும் ஸ்மார்ட் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு நேற்று பார்வையிட்டார். நெல்லையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறுகையில், உள்ளாட்சிகளில் வார்டு வரையறை, இனசுழற்சி மாற்றங்கள் செய்த பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும். மாநகராட்சி துணை நகரங்கள் அமைப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார். பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கான்ட்ராக்டர்களால் தாமதமாகிறது. இன்னமும் தாமதம் செய்தால் வேறு கான்ட்ராக்டர்கள் மாற்றப்பட்டு பணிகள் நடக்கும்.


latest tamil news



ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 2023 மார்ச்சில் நிறைவுபெறும், என்றார். நெல்லை, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202114:26:22 IST Report Abuse
vpurushothaman " ஸ்மார்ட்"டா வேலை பார்க்கிறார் போலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X